FacebookLike My Facebook Page

விமானத்தில் உள்ளாடையை கழட்டி பெண் செய்த செயல் அதிர்ச்சியடைந்த பயணிகள்

விமானத்தில் பயணித்த போது பெண் பயணி ஒருவர் செய்த செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 4 தினங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 4 தினங்களுக்கு முன்பு துருக்கி அண்டால்யா என்ற இடத்திலிருந்து மாஸ்கோ நோக்கிச் சென்ற உரல் என்ற ஏர்லைன்ஸில் தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது, இளம்பெண் ஒருவர் தனது உள்ளாடையை தனக்கு மேலிருந்த ஏ.சியில் காய வைத்துள்ளார். இந்த சம்பத்தினை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami