FacebookLike My Facebook Page

பிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் தலையணை பூக்கள். இதன் படப்பிடிப்பில் நடந்த சண்டை அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, ஹீரோவின் நண்பருடன் ஹீரோயின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். படக்குழுவினரும் அதிர்ச்சியில் இருந்த தருணத்தில் இறுதியில் இவர்கள் செய்தது அனைவரையும் ஏமாற்றுவதற்காகவே என்பது தெரியவந்துள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami