FacebookLike My Facebook Page

நடிகை சுரபியின் துள்ளல் கவர்ச்சி அவதாரம் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

கலைக் கல்லூரியில் மைக்ரோ ஆர்ட்ஸ் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது, திரைப்படத் துறையிலும் மாடலிங் துறையிலும் நடிகை சுரபிக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படத்தில் பப்ளி, அப்பாவி பெண் பாத்திரத்தை ஏற்றுநடித்த சுரபி, இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். இதன் மூலம் விஜய் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நாயகி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

ஆனால், தொடார்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலே இருந்தார். தனுஷ்-ன் வேலையில்லா பட்டதாரி படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அம்மணி. அதன் பிறகு சொல்லிகொள்ளும் படி படங்கள் அமையவில்லை.

இதனை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். தற்போது, புகழ் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார் சுரபி. இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு படத்தின் பாடல்காட்சிகளில் இருந்து எடுக்கபட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த சுரபியா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami