FacebookLike My Facebook Page

ரொம்ப கஷ்டமா இருக்கு கலங்கும் ப்ரியங்கா புகைப்படம் உள்ளே

சிரியாவில் நடந்து வரும் வெடி குண்டு தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள். இறந்தவர்களின் உடல்களை குவித்து வைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

priyanka

இது குறித்து மக்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தற்போது தொகுப்பாளி பிரியங்காவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ரொம்ப கஷ்டமா இருக்கு? நம்மால் உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்து உள்ளார். நெட்டிசன்களும் உலகில் மனிதாபி மானம் என்ற ஒன்று அழிந்து விட்டது என வருத்தப்படுகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami