FacebookLike My Facebook Page

நடிகையின் சர்ச்சை படம்: வருத்தபட ஒன்றுமில்லை என்கிறார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கில்ஜோசப், 27, மாடலிங் அழகி, விமானபணிப்பெண், மலையாள நடிகை என பன்முகத்திறமை கொண்ட இவர். கேரளாவில் இருந்து வெளிவரும் கிரஹகலஷ்மி என்ற வார பத்திரிகையில் அவரது புகை படம் கவர் ஸ்டோரியாக சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் படி போஸ் கொடுத்தவாறு உள்ள படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போஸ் கொடுத்ததற்காக நடிகை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கண்டனம் எழுந்தது.

இது குறித்து கில்ஜோசப் கூறுகையில், படம் வெளியானது குறித்து எனக்குவருத்தமில்லை. எனக்கு சரியென தோன்றியதை செய்தேன்.இதில் வருத்தபட வேண்டியது ஒன்றுமில்லை என்றார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami